சீனாவில் உள்ள குவாங்டாங் பகுதியில் உள்ள அணு உலையில் கசிவு
ஏற்பட்டதாக அந்த அணு உலையை நிர்வகிக்கும் பிரான்ஸ் நிறுவனம் புகார்
வைத்துள்ளது. இது தொடர்பான ஆலோசனையில் அமெரிக்கா களமிறங்கி உள்ளது.
Nuclear leak in China power plant create concerns after France escalates
the situation to the US.
#China
#France
#America